மத்தியப்பிரதேசத்தில் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பெண்கள்!
மத்தியப்பிரதேசத்தில் செயல்படும் வாகனப் பழுதுபார்க்கும் மையத்தில், முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே வேலைச் செய்கின்றனர். இந்தூரில், முதல் முறையாக, சமான் கூட்டுறவு சங்கத்தால் பெண் மெக்கானிக்குகளால் இயக்கப்படும் ...