திருவண்ணாமலை : மகளிர் உரிமைத்தொகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட பெண்கள்!
திருவண்ணாமலையில் மகளிர் உரிமைத்தொகை வாங்க நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் ஏராளமான பெண்கள் அதிருப்தியுடன் திரும்பி சென்றனர். மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் ...
