இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணி தங்கம் வென்றது!
இந்தியாவில் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மஹாந்தேஷ், ஐபிஎஸ்எ உலக விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் பார்வையற்றோர் அணி தங்கப்பதக்கம் வென்றது பாராட்டுக்குரியது, இது இந்தியாவில் இருந்து ...