ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – குவியும் ஆர்டர்கள், குஷியில் தொழிலாளர்கள்!
ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அருகே பாரம்பரிய முறையில் தயார் செய்யப்படும் பொரி உற்பத்தி தீவிரமடைந்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில். ...
