ஆயுத பூஜைக்கு தயாராகும் "பொரி" - குவியும் ஆர்டர்கள், குஷியில் தொழிலாளர்கள்!
Jul 23, 2026, 12:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – குவியும் ஆர்டர்கள், குஷியில் தொழிலாளர்கள்!

Murugesan M by Murugesan M
Sep 25, 2025, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அருகே பாரம்பரிய முறையில் தயார் செய்யப்படும் பொரி உற்பத்தி தீவிரமடைந்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

நவராத்திரி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 1ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையும் அதற்கு அடுத்த நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக ஆயுதபூஜை பண்டிகையில் பொரி முக்கிய பங்கு வகிப்பது வழக்கம்.

அதற்காகச் சேலம் அருகே பாரம்பரிய முறையில் தயார் செய்யப்படும் பொரி உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமாண்டபட்டியில் எந்திரத்தை பயன்படுத்தாது தொழிலாளர்களே அடுப்பின் மூலம் பொரியினை தயார் செய்கின்றனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொரியினை வாங்குவதற்கான ஆர்டர்கள் குவிந்ததால், 24 மணி நேரமும் பொரி உற்பத்தி நடைபெற்று வருகிறது. மணம், சுவை மாறாமல் இருக்க பொரி உற்பத்தியாளர்கள் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து கார் நெல்லை வாங்கி வந்து உரிய முறையில் பக்குவப்படுத்திப் பொரியாகத் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

இதன் காரணமாக ஆயுத பூஜைக்கு இன்னும் ஒரு வாரமுள்ள நிலையில் தற்போதே சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் பொரி விற்பனைக்குச் செல்வது அதிகரித்துள்ளது.

ஆயுத பூஜையை ஒட்டிப் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பொரியை பலரும் வாங்கிச் செல்லும் நிலையில், தொழிலாளர்களும் ஊழியர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags: "Pori" preparing for Ayudha Puja - Orders are piling upworkers are in high spiritsஆயுத பூஜைக்கு தயாராகும் "பொரி"ஆயுத பூஜை
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் கல்வி அமைப்பை திமுக அரசு சிதைத்துவிட்டது – நயினார் நாகேந்திரன்

Next Post

சவுதியை ஆட்டிப்படைக்கும் மெக்கா கிளர்ச்சி : பாக்., உடனான சவுதியின் ஒப்பந்தம் சொல்வது என்ன?

Related News

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் – பிரதமர் மோடி உறுதி!

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies