ஒருவரின் வாழ்வில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரும் கருவி தியானம் – பிரதமர் மோடி
தியானத்தை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கி, அதன் மாற்றும் திறனை அனுபவிக்குமாறு அனைவரையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ...