உலக விளையாட்டு தினம் : கொடைக்கானலில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உலக விளையாட்டு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சார்பில் நடைபெற்ற மினி மாரத்தானை ...