நடிகர் யாஷின் அடுத்த படம் என்ன?
நடிகர் யாஷின் அடுத்த படத்தின் டைட்டிலுடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கே.ஜி.எப் திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் அறிமுகமானவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான யாஷ். இவர் நடிப்பில் கடைசியாக கே.ஜி.எப் ...