ஏற்காட்டில் மின்கம்பம் சேதம் – 5 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு!
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால் மின்கம்பம் சேதமடைந்து 5க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக பனிமூட்டமும் கடும் ...












