பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்
பீகார் தேர்தலில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சூறாவளி பிரசாரம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை வாரி வழங்கியிருக்கிறது. மறுபுறம், அகிலேஷ் யாதவை பிரசார பீரங்கியாகக் களமிறங்கிய ...
