ஊரடங்கு இல்லை,கலவரம் இல்லை, அமைதி பூங்காவாக திகழும் உத்தரப்பிரதேசம் : யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
உத்தரப்பிரதேச மாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மொராதாபாத் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் சிங்குக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ...