இளம் பெண்ணுக்கு பார்சலில் வந்த எலும்புக்கூடு – சென்னையில் அதிர்ச்சி!
சென்னை வியாசர்பாடியில் இளம்பெண் ஒருவருக்கு பார்சலில் மனித எலும்புக்கூடு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி ராஜாஜி தெருவை சேர்ந்த ஸ்ருதி, சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் டூல்ஸ் ...

