போலீசார் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறி இளைஞர் தற்கொலை : உறவினர்கள் திடீர் சாலை மறியல்!
தருமபுரி மாவட்டத்தில் இளைஞரின் தற்கொலைக்கு காரணமாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பென்னாகரம் ...