பிரியாணி பொட்டலத்தில் மண் விழுந்த தகராறில் இளைஞர் கொலை!
திருப்பூரில் சாப்பிட வைத்திருந்த பிரியாணி பொட்டலத்தில் மண் விழுந்ததை தட்டிக்கேட்ட இளைஞரை கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் கோல்டன் நகர் நாராயணபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ...