ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!
அடுத்த மாதம் வரவிருக்கும் சுதந்திர தினத்திற்கான தேசியக் கொடிகளின் விற்பனை சேலத்தில் களைகட்டத் தொடங்கியுள்ளது. தேசியக் கொடியோடு பேண்டுகள், பேட்ஜ்கள் ஆகியவைகளும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் ...