ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை "ஜோர்"!
Sep 20, 2026, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

Murugesan M by Murugesan M
Jul 29, 2025, 06:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடுத்த மாதம் வரவிருக்கும் சுதந்திர தினத்திற்கான தேசியக் கொடிகளின் விற்பனை சேலத்தில் களைகட்டத் தொடங்கியுள்ளது. தேசியக் கொடியோடு பேண்டுகள், பேட்ஜ்கள் ஆகியவைகளும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய கொடி, மூவர்ணங்கள் அடங்கிய தொப்பி, பேட்ஜ், சால்வை என பல்வேறு விதமான பொருட்களின் விற்பனைகள் களைகட்டத் தொடங்கியுள்ளது.

வழக்கமாக வரும் பிளாஸ்டிக் கொடிகள் நடப்பாண்டில் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருப்பதோடு, முழுக்க முழுக்க துணியால் செய்யப்பட்ட கை பேண்டுகள், தொப்பிகள், பேட்ஜ்கள் உள்ளிட்டவை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஐ லவ் இந்தியா, வந்தே மாதரம் போன்ற வாசகங்கள் அடங்கிய  பேண்டுகளும், பேட்ச்களும் பள்ளி கல்லூரி மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வந்திருக்கும் இந்த பொருட்களை பலரும் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.  சுதந்திர தினத்திற்கு இன்னமும் சுமார் 20 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போதே ஆர்டர்கள் குவிந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட தினங்களில் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதும், அவற்றை நெஞ்சில் ஏந்துவதும் நம் நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த விடுதலை வீரர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும். அத்தகைய மரியாதையை செலுத்தும் எண்ணம் தமிழக இளைஞர்களிடையே அதிகரித்துவருவது அவர்களிடம் இருக்கும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

Tags: Youth showing interest: Sales of items emblazoned with the national flag are "booming"!தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை
Share
Tweet
SendShare
Previous Post

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Next Post

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies