இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்
Aug 5, 2026, 11:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Jul 29, 2025, 06:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேவையற்ற சந்தேகத்தைக் கிளப்பி குளிர்காய முனைந்த இண்டிக் கூட்டணியினர் தற்போது வெட்கத்தில் கூனிக்கூறுக வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பஹல்காமில் அப்பாவி இந்தியர்களை மதத்தின் பெயரால் கொன்று குவித்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியான சுலைமான், அப்கான், ஜிப்ரான் ஆகியோரை “ஆபரேஷன் மகாதேவ்” மூலம் இந்திய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது புண்பட்டிருந்த நமது மனதுக்கு ஆறுதலை அளிக்கிறது.

தங்கள் வீரதீரச் செயல் மூலம் இந்தியாவின் வலிமையை ஆணித்தரமாக உணர்த்திய இந்திய இராணுவத்தினருக்கும், இந்த மகிழ்ச்சியான தகவலை இன்று பாராளுமன்றத்தில் எடுத்துரைத்த  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதிகளின் பாகிஸ்தானிய அடையாள அட்டைகளை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ள நிலையில், இதற்கு முன், “பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்கள் தானா?” என்று தேவையற்ற சந்தேகத்தைக் கிளப்பி குளிர்காய முனைந்த இண்டிக் கூட்டணியினர் தற்போது வெட்கத்தில் கூனிக்கூறுக வேண்டும்!

நமது பாரதப் பிரதமர் மோடியின் அரசு தாய்த்திருநாட்டைக் காக்கும் அனைத்து முயற்சிகளிலும் முழுமூச்சாக ஈடுபட்டு வரும் வேளையில், எள்ளளவும் தேசப்பற்று இன்றி பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் அளித்து, பாரதத்தின் பாதுகாப்பைச் சிதைக்கப் பார்க்கும் மலினமான செயலில் ஈடுபடுவதை இனியாவது இண்டிக் கூட்டணியினர் கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: நயினார் நாகேந்திரன்Indi alliance members should stop engaging in dirty activities: Nainar Nagendranஇண்டி கூட்டணியினர்
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

Next Post

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies