ஏடிஎம் காவலாளி மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!
சென்னை விருகம்பாக்கத்தில் முதியவர் என்றும் பாராமல் ஏடிஎம் காவலாளி மீது தாக்குதல் நடத்திய இருவரை காவல்துறை கைது செய்தனர். விருகம்பாக்கத்தில் உள்ள ஏடிஎம்மில் ரங்கநாதன் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அங்குப் பணம் எடுக்க ...