பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!
அண்டை நாடான நேபாளத்தில் பேஸ்புக், யூ-டியூப் உள்ள வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, GEN-Z இளைஞர்களை வீதியில் இறங்கிப் போராட வைத்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் வன்முறை வெடிக்க நாடே ...