திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வு மூலம் உறுதி – தேவஸ்தான நிர்வாக அதிகாரி விளக்கம்!
திருப்பதி லட்டில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்ததாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷாமலா ராவ் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டில் நெய்க்கு ...