திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வு மூலம் உறுதி - தேவஸ்தான நிர்வாக அதிகாரி விளக்கம்!
Oct 18, 2026, 12:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வு மூலம் உறுதி – தேவஸ்தான நிர்வாக அதிகாரி விளக்கம்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2024, 04:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பதி லட்டில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்ததாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷாமலா ராவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில்  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷாமலா ராவ், திருப்பதி லட்டில் பன்றி, மாட்டிறைச்சி கொழுப்பு, பாமாயில், மீண் எண்ணெய், திராட்சை விதை மற்றும் ஆளி விதை கலக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்ததாக கூறினார்.

சுத்தமான பாலில் 95 முதல் 104 என்ற வீதத்தில் கொழுப்பு உள்ள நிலையில், லட்டில் கலக்கப்பட்ட மாதிரியில் 20 என்ற வீதத்தில் கொழுப்புவீதம் இருந்ததாகவும், இதன்மூலம் அதில் கலப்படம் அதிகளவில் இருந்தது கண்டறியப்பட்டதாகவும் ஷாமலா ராவ் வேதனை தெரிவித்தார்.

இதுபோன்ற பிரச்னை எதிர்காலத்தில் வராமல் தடுக்கும் விதமாக கோயில் வளாகத்திலேயே ஆய்வுக்கூடம் அமைக்க முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.

Tags: Shamala RaoTirupati temple issueTirupati Devasthan administrative officerYSR Congress regime
Share
Tweet
SendShare
Previous Post

வெளிநாடுகளில் இந்தியாவை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

இந்தியாவில் ஐ போன் 16 சீரிஸ் போன் விற்பனை தொடக்கம் – இரவு முழுவதும் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies