ஆவணங்களை சமர்ப்பித்தால் ஜாகிர் நாயகரை நாடு கடத்துவது குறித்து பரிசீலனை – மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்!
சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு எதிராக இந்தியா போதிய ஆவணங்களை சமர்ப்பித்தால், அவரை நாடுகடத்துவது தொடர்பாக பரீசிலிக்க தாம் தயாராக இருப்பதாக மலேசிய பிரதமர் அன்வர் ...