ஜாம்பியாவில் காலரா பாதிப்பு : 3.5 டன் உதவி பொருட்களை அனுப்பிய இந்தியா!
காலரா நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஜாம்பியா நாட்டிற்கு உதவும் வகையில், இந்தியா சார்பில், மருந்து பொருட்கள் உட்பட சுமார் 3.5 டன் உதவிப் பொருட்கள் விமானம் மூலம் ...