ஜாம்பியாவில் காலரா பாதிப்பு : 3.5 டன் உதவி பொருட்களை அனுப்பிய இந்தியா!
Oct 17, 2026, 03:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாம்பியாவில் காலரா பாதிப்பு : 3.5 டன் உதவி பொருட்களை அனுப்பிய இந்தியா!

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 12:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காலரா நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஜாம்பியா நாட்டிற்கு உதவும் வகையில், இந்தியா சார்பில், மருந்து பொருட்கள் உட்பட சுமார் 3.5 டன் உதவிப் பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை இந்தியாவின் தூதர் ஜாம்பியா அரசிடம் ஒப்படைத்தார்.

ஜாம்பியாவில் தற்போது காலரா நோய் அதிகரித்து வருகிறது. இதனால், அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை, காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 526 ஆக உள்ளது. 613 பேர் உயிரிழந்து உள்ளனர்.  குறிப்பாக, லுசாகா மாகாணத்தில் காலரா பாதித்தவர்களும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், ஜாம்பியா நாட்டுக்கு தேவையான குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள், குளோரின் மாத்திரைகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளடங்கிய 3.5 டன் மனிதாபிமான உதவி பொருட்கள் இந்தியா சார்பில், இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்திய தூதர் உதவிப் பொருட்களை ஜாம்பியா அரசிடம் ஒப்படைத்தார்.

முன்னதாக, கடந்த 6-ஆம் தேதி மருந்துகள், குளோரின் மாத்திரைகள் உள்ளிட்ட 3.5 டன் மனிதாபிமான உதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IndiaHumanitarian aidZambiacholera
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி செல்பவர்களுக்கு இனிப்பு செய்தி!

Next Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : மீண்டும் களமிறங்கும் அஸ்வின் !

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies