திருப்பதி செல்பவர்களுக்கு இனிப்பு செய்தி!
Sep 12, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி செல்பவர்களுக்கு இனிப்பு செய்தி!

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 12:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வைணவத் தலமே திருப்பதி. இந்தியாவில் உள்ள மிக முக்கியத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இங்கு, வெங்கடாஜலபதி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

திருப்பதிக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆன்லைன் மூலமாக டிக்கட் பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், ஆன்லைன் டிக்கட் குறித்த விவரங்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளிட்டுள்ளது. நாளை அதாவது, 19-ம் தேதி காலை 10 மணிக்கு, மே மாதத்திற்கான நிதிச் சேவை டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

அதேபோல, 22 -ம் தேதி அன்று மெய்நிகர் சேவை டிக்கெட் வெளியிடுகிறது. 23 -ம் தேதி காலை 10 மணிக்கு அங்கபிரதக்ஷணம் டோக்கன்கள் வெளியிடப்படுகின்றன. அன்றைய தினம் காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி டிக்கெட் மே கோட்டாவை வெளியிடுகிறது. எனவே, திருப்பதி செல்ல விரும்புவர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tags: Andhra PradeshOnline TicketsTirupati temple
Share
Tweet
SendShare
Previous Post

3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலை – சர்ச்சையான முதல்வர் பேச்சு!

Next Post

ஜாம்பியாவில் காலரா பாதிப்பு : 3.5 டன் உதவி பொருட்களை அனுப்பிய இந்தியா!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies