னாதனம் குறித்து உதயநிதி தொடர்ந்து பேசினால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது – ஸ்ரீதர் வேம்பு
சனாதனம் குறித்து விமர்சிக்கும் உதயநிதிக்கு எதிராக பெரியளவில் போராட்டங்கள் வெடிக்காததற்கு காரணம் மதப்பற்று இல்லாதது அல்ல என்றும், தமிழக மக்களிடையே சனாதனம் சொல்லுக்கான விளக்கம் மாறுபட்டிருப்பதே காரணம் ...
