நாட்டின் வடகிழக்குப் பகுதி முன்னேற்றத்துக்கு 108 திட்டங்கள்- மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி
May 30, 2025, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் வடகிழக்குப் பகுதி முன்னேற்றத்துக்கு 108 திட்டங்கள்- மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி

Web Desk by Web Desk
Aug 1, 2023, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2019-20 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2273.44 கோடி மதிப்பிலான 108 திட்டங்களுக்கு என்இஎஸ்ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத்துறை மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களவையில், வடகிழக்குப் பகுதி சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (என்இஎஸ்ஐடிஎஸ்) கீழ் நீர்வழங்கல், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் திட்டங்களும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டங்களும் அனுமதிக்கப்படுகின்றன.

2019-20 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2273.44 கோடி மதிப்பிலான 108 திட்டங்களுக்கு என்இஎஸ்ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Tags: Mian
ShareTweetSendShare
Previous Post

“என் மகன் என் பேரன்” இதுதான் தி.மு.க- தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Next Post

சென்னை – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் இரயில் சேவை

Related News

ரூ.3500-க்கு விலைபோன துரோகி : பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய BSF வீரர் சிக்கியது எப்படி?

ஸ்டார்ஷிப் சோதனை தோல்வி : கேள்விக்குறியான செவ்வாய் கிரக பயண திட்டம்!

குறிவைத்து எதிர்ப்பாளர்கள் கொலை : பாகிஸ்தானில் கேள்விக்குறியான சிறுபான்மையினர் பாதுகாப்பு!

காட்சிப்பொருளான நீர்மோர் பந்தல்கள்!

கொந்தளிக்கும் மக்கள் : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும் விளையாட்டு மைதானம்!

பன்முக நாயகன் ராஜேஷ் : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாவோயிஸ்ட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை : பிரதமர் மோடி சூளுரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு – மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்!

பாகிஸ்தான், போரை நிறுத்த இந்தியாவிடம் கெஞ்சியது : பிரதமர் மோடி

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து குற்றங்கள் சாதாரண ஒன்றாகிவிட்டது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பல மதங்கள் இருந்தாலும், தர்மம் என்றால் அது சனாதன தர்மம் மட்டும்தான் : ஆளுநர் ஆர்.என். ரவி

பேருந்து கட்டணத்தை உயர்த்தலாம் என்ற திமுக அரசின் கனவு நிறைவேறாது – நயினார் நாகேந்திரன்

முப்படைகளின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்தது : பிரதமர் மோடி

முதுகலை நீட் தேர்வு : தேசிய தேர்வுகள் முகமையின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை!

கேரளாவில் கனமழை : 9 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

 புவனேஸ்வரில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : 2 கோடியே 10 லட்சம் ரூபாய் சிக்கியது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies