2019-20 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2273.44 கோடி மதிப்பிலான 108 திட்டங்களுக்கு என்இஎஸ்ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத்துறை மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்களவையில், வடகிழக்குப் பகுதி சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (என்இஎஸ்ஐடிஎஸ்) கீழ் நீர்வழங்கல், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் திட்டங்களும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டங்களும் அனுமதிக்கப்படுகின்றன.
2019-20 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2273.44 கோடி மதிப்பிலான 108 திட்டங்களுக்கு என்இஎஸ்ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.