வங்கி மோசடி வழக்கில் வங்கி அதிகாரிகளுக்குச் சிறை!
Nov 17, 2025, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கி மோசடி வழக்கில் வங்கி அதிகாரிகளுக்குச் சிறை!

வங்கி அதிகாரிகள் உட்பட ஐந்து பேருக்கு சிறை தண்டனையும், ரூபாய் 23 கோடி அபரதம் விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் தீர்ப்பு.

Web Desk by Web Desk
Aug 10, 2023, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யுனைட்டெட் பேங்க் ஆப் இந்தியாவின் பெங்களூரு கண்டோன்மென்ட்  கிளையில்  துபாயிலிருந்து மென்பொருள் கொள்முதலுக்காக கடன் பெற்ற நிறுவனம், இந்த நிதியை வேறு பணிகளுக்கு மாற்றியதோடு, பாதுகாப்புத் தொகையையும் செலுத்தாதது கண்டறியப்பட்டது. இதனால் வாராக்கடன் மூலம் வங்கிக்கு 18 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பான சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்தது.

பெங்களூருவில் உள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் 21-வது நகர சிவில் நீதிமன்ற நீதிபதி முன் நடைபெற்ற விசாரணை முடிந்த நிலையில், 07.08.2023 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் 4 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஒருவர் மரணமடைந்ததால் வழக்கில் இருந்து நீக்கப்பட்டார். எஞ்சிய 6 பேரில் ஒருவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 12 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றொருவருக்கு 4 ஆண்டு சிறைத்  தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் 2 பேருக்கு தலா ஓராண்டு சிறைத்தண்டனையும்,  தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.  6-வது நபருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.  வங்கி மோசடியில் ஈடுபட்ட  நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags: BengalurujailBengaluru CourtBank Scam
ShareTweetSendShare
Previous Post

அருணாச்சல ரங் மஹோத்சவ் கொண்டாட்டம்-ஒரே பாரதம், உன்னத பாரதம்- பிரதமர் மோடி

Next Post

செந்தில் பாலாஜி தம்பி பங்களா முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

Related News

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு – நீதிமன்ற புறக்கணிப்பை அறிவித்த பாகிஸ்தான் வழக்கறிஞர்கள்!

மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் கொடுக்கத்தான் வேண்டும் – டாஸ்மாக் ஊழியர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!

திருவள்ளூர் : பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கத்தில் கூடுதல் நீர்திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 1,200 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்!

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்!

கவனம் ஈர்க்கும் மஞ்சு வாரியரின் ஆரோ குறும்படம்!

யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை : ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சா்

மயிலாடுதுறை : மயூரநாதர் கோவிலில் முடவன் முழுக்கு தீர்த்தவாரி உற்சவம்!

கரூர் : ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு!

கிராண்டு விட்டாரா காரை ரீகால் செய்திருக்கும் மாருதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies