மணிப்பூரில் ரூ.1,610 கோடி போதை பொருட்கள் பறிமுதல்!
Jul 29, 2025, 04:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் ரூ.1,610 கோடி போதை பொருட்கள் பறிமுதல்!

Web Desk by Web Desk
Aug 9, 2023, 08:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 1,610 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி கூறியிருக்கிறார்.

மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக கூகி இனத்தவருக்கும், மைத்ரே இனத்தவருக்கும் வன்முறை வெடித்தது. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வரும் நிலையில், மாநில போலீஸாரும், இராணுவமும் வன்முறையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில்தான், மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 1,610 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மணிப்பூரில் கடந்த மே மாதம் கலவரம் வெடித்தது. இதையடுத்து, இந்தியா – மியான்மர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும், எல்லை பகுதியிலும் பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் தீவிரவாதிகளை பிடிக்கும்போது, போதைப் பொருள் கடத்தல்காரர்களையும் பிடிக்கின்றனர். அந்த வகையில், கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் மட்டும், 1,610 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: drugsmanipur drugs issuemanipur drugsdrugs issue
ShareTweetSendShare
Previous Post

ஊழலே இந்தியாவை விட்டு வெளியேறு – பிரதமர் நரேந்திர மோடி

Next Post

வீடு தோறும் மூவர்ணக் கொடியேற்ற அஞ்சலங்களில் தேசிய கொடி கிடைக்கும்

Related News

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி : பஹல்காம் தீவிரவாதிகளை பழி தீர்த்த இந்திய ராணுவம்!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

சென்னை : வாகன சோதனையின் போது அரிவாளுடன் சிக்கிய இளைஞர்!

பொள்ளாச்சியில் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் : பேக்கரி கடை உரிமையாளரை கட்டி வைத்து தாக்கிய உறவினர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தலைவன் தலைவி திரைப்படம் 30 கோடி வசூல்!

அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ நிறைவு நாள் : பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்!

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

விருதுநகர் : பொதுப்பாதையில் அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு வேலி அகற்றம்!

ஓடிடி வெளியாகும் மாமன் படம்!

திருப்பூர் : உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை!

மீண்டும் இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது : ராமேஸ்வரத்தில் பரபரப்பு!

அண்ணா நகரில் கல்லூரி மாணவர் மரணம் – விபத்தா? திட்டமிட்ட கொலையா?

பிரபாஸின் தாத்தாவாக சஞ்சய் தத் நடிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ஈரோடு சிறை காவலர் மீது புகார் – விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies