நிலவைப் படம் பிடித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம்!
Jan 22, 2026, 06:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நிலவைப் படம் பிடித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம்!

Murugesan M by Murugesan M
Aug 10, 2023, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவை நெருங்கிக் கொண்டிருக்கும் சந்திராயன்-3 விண்கலம், பூமியிலிருந்து கிளம்பும்போது எடுத்த பூமியின் புகைப்படத்தையும், நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழையும்போது எடுத்த நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தையும், படம் பிடித்து அனுப்பிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திராயன்-3 விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஏவிய 16 நிமிடத்தில் புவியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான்-3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, பூமியைச்சுற்றி நீள்வட்ட பாதையில் பயணித்த விண்கலம், சில நாட்கள் இடைவெளியில் ஒவ்வொரு சுற்றாக விரிவு படுத்தப்பட்டு வந்தது.பூமியின் 5 சுற்று நீள்வட்ட பாதையை முடித்துக்கொண்ட சந்திரயான்-3 விண்கலம் புவிவட்ட பாதையிலிருந்து விலகி சந்திரனை நோக்கி நகர ஆரம்பித்தது.
நிலவு சுற்றுவட்ட பாதைக்குள் கடந்த ஆறாம் தேதி, நுழைந்த சந்திரயான் -3 விண்கலம் நிலவுக்கு, 124 கிமீ x 1872கிமீ தொலைவிற்கு கொண்டுவரப்பட்டது.
இதனை தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு நேற்று (09.08.2023) வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்தது, இப்போது 174 கிமீ x 1437 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது.
அதன் சுற்றுப்பாதையை மேலும் குறைப்பதற்கான அடுத்தகட்ட செயல்பாடு ஆகஸ்ட் 14, 2023 அன்று 11:30 முதல் 12:30 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

Chandrayaan-3 Mission:
🌎 viewed by
Lander Imager (LI) Camera
on the day of the launch
&
🌖 imaged by
Lander Horizontal Velocity Camera (LHVC)
a day after the Lunar Orbit Insertion

LI & LHV cameras are developed by SAC & LEOS, respectively https://t.co/tKlKjieQJS… pic.twitter.com/6QISmdsdRS

— ISRO (@isro) August 10, 2023

 

தற்போது, சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்ட ஜூலை 14ஆம்
நாளில் லேண்டர் இமேஜர் (Lander Imager) கேமரா எடுத்த பூமியின் மேற்பரப்பு புகைப்படம் மற்றும் ஆகஸ்ட் 6-ம் நாள் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டப்பின், Lander Horizontal Velocity Camera மூலம் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Tags: Chandrayaan 3chandrayaan 3 latest news
ShareTweetSendShare
Previous Post

ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது: பிரதமர் மோடி விமர்சனம்!

Next Post

செண்பகவல்லி அணை எப்போது சரி செய்யப்படும்? – அண்ணாமலை கேள்வி

Related News

முரண்டு பிடிக்கும் டிரம்ப் முட்டுக்கட்டை போடும் ஐரோப்பிய நாடுகள்… – டிரம்பின் பேச்சை கேலி செய்த பிரான்ஸ்

கர்நாடக டிஜிபி சஸ்பெண்ட் ஏன்? – பெண்களிடம் ஆபாசமாக நடந்த வீடியோ வைரல்

கம்பிகள் இல்லாமல் வயர்லெஸ் மின் விநியோகம் – ஃபின்லாந்து புதிய சாதனை

மேற்காசியாவில் மோடியின் புதிய அரசியல் – அமீரக அதிபரின் 3 மணி நேர இந்திய வருகை பின்னணி!

தற்கொலைப்படை தாக்குதல் சீனர்கள் குறிவைப்பு ஏன்? – பின்னணியில் ISIS பயங்கரவாதிகள்

செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் சி-295 ராணுவ போக்குவரத்து விமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு ஜூலா ஊஞ்சல் பரிசளிப்பு!

அதிமுக சுதந்திரமாக இல்லை சர்வாதிகாரப் போக்க செயல்படுகிறது -வைத்திலிங்கம்

கேரளா உலுக்கிய பெண் யூடியூபர் செயல் – தலைமறைவான ஷிம்ஜிதாவை அதிரடி கைது

ஈரானில் மீண்டும் மன்னராட்சி?- அமெரிக்க தலையீடு ஊசலாட்டத்தில் நாடு!

“இந்து அறநிலையத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்

மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்கவைத்த காவலர்கள்!

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கவலையளிக்கிறது- அண்ணாமலை

நாடாளுமன்றத்தில் புதிய மாற்றம்! – சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்!

வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் -பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies