நீதிமன்றத்தில் இனி இ- பைலிங் மூலம் வழக்கு தாக்கல் - செப் 1ம் தேதி முதல் அமல்
Aug 7, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றத்தில் இனி இ- பைலிங் மூலம் வழக்கு தாக்கல் – செப் 1ம் தேதி முதல் அமல்

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 18, 2023, 02:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீதிமன்றங்களில், குறிப்பிட்ட சில வழக்குகள் மற்றும் மனுக்கள், இனி இ- பைலிங் வாயிலாக
மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என சென்னை உயர்நீதி மன்றம் தலைமை நீதிபதியின் ஒப்புதலின் பேரில் அறிவிப்பு வெளியானது. இப்புதிய நடைமுறை செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகள் மற்றும் முன் ஜாமின் மனுக்கள், நிறைவேற்றிய  மனுக்கள், சிவில் வழக்குகள் மற்றும் மேல்முறையீடு உள்ளிட்ட பல்வேறு மனுக்களை நேரடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இவற்றில், இ- கோர்ட் திட்டத்தின் கீழ், சென்னை உயர்நீதி மன்றம் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

அதன்படி, குறிப்பிட்ட வழக்குகள் மற்றும் மனுக்களை இ- பைலிங் வாயிலாக தாக்கல் செய்ய வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறை செப்டம்பர் 1ம் தேதி முதல், அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு, சென்னை உயர்நீதி மன்றம் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், எந்தெந்த வழக்குகள் மற்றும் மனுக்களை, இ- பைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்ஜாமின் மனுக்கள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், வாடகை கட்டுப்பாடு மற்றும் வாடகை கட்டுப்பாடு மேல்முறையீடு வழக்குகள், மறுசீராய்வு மனுக்கள், நிறைவேற்று மனுக்கள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் தனிநபர் புகார், டிரஸ்ட் ஒரிஜினல் மனுக்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனம் சார்ந்த மனுக்களை, இ-பைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும்.

இது தொடர்பான முழு விவரங்களை, மாவட்ட நீதிமன்றதின் https://efiling.ecourts.gov.in இணையத்தள பக்கம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

Tags: courtMadurai high courtmadrashighcourte-filing
Share
Tweet
SendShare
Previous Post

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் தகுதி மு.க. ஸ்டாலினுக்கு இல்லை- அண்ணாமலை

Next Post

கொடைக்கானல் சுற்றுலா தளங்களுக்கு மீண்டும் அனுமதி

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies