நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னதுரையை சந்தித்து அண்ணாமலை ஆறுதல்
Nov 1, 2025, 10:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னதுரையை சந்தித்து அண்ணாமலை ஆறுதல்

Web Desk by Web Desk
Aug 20, 2023, 07:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
பள்ளி மாணவர்களிடையே ஜாதியப் பிரச்சினை காரணமாக, சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12-வது வகுப்பு படிக்கும் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி இருவரையும், மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினோம். அவர்களுக்குக் கொடுக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.

பள்ளி மாணவர்களிடையே ஜாதியப் பிரச்சினை காரணமாக, சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி இருவரையும், மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினோம். அவர்களுக்குக்… pic.twitter.com/q6U5cAWMrV

— K.Annamalai (@annamalai_k) August 20, 2023

நன்றாகப் படித்து, ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற்ற மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கை இருவரும், வருங்காலத்தில், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் வருவதற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டோம். தேசத்தின் எதிர்கால தூண்களான மாணவ சமுதாயம், நன்கு கல்வி கற்று, ஜாதி மத பேதமின்றி அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடு உயரிய சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் டிஆர்டிஓ-வின் ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து!

Next Post

9 ஆண்டுகளில் மட்டும் ரூ.8 லட்சத்து 33 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது- அமித்ஷா பெருமிதம்

Related News

கடல் கடந்து ஆட்சி செய்த முதல் பேரரசர் ராஜராஜ சோழன் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஆண்டிப்பட்டி அருகே மாலை அணிபவர்களுக்காக வேஷ்டி, சேலை உற்பத்தி பணிகள் தீவிரம்!

கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிமன்றம் கேள்வி!

அம்பத்தூர் அருகே மயான சுற்றுச்சுவர் அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பது பெரும் சவாலாக உள்ளது – தேர்வர்கள் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் நலத்திட்டங்கள் – நாமக்கல் நகரில் பாஜகவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா – சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம் அமைப்பு வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி

தனிக்கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை – அண்ணாமலை திட்டவட்டம்!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தொட்டிப்பாலத்திற்கு சென்ற வைகை அணை நீர்!

கொடைக்கானல் மலைச்சாலையில் பூத்து குலுங்கும் ஆப்பிரிக்க துலிப்” மலர்கள்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் அஜித் ஆதரவு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நட்சத்திர சொகுசு மாளிகை – பாஜக குற்றச்சாட்டு!

560-க்கும் மேற்பட்ட சுயாட்சி மாநிலங்களை ஒன்றிணைத்து இந்தியா என்ற தேசத்தை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் பட்டேல் – தமிழக ஆளுநர் புகழாரம்!

காசி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது – குடியரசு துணைத்தலைவர் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies