இந்தியாவில் செலவு குறைந்த நகரம் அகமதாபாத்
Sep 9, 2026, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் செலவு குறைந்த நகரம் அகமதாபாத்

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 21, 2023, 03:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நைட் பிராங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள நகரங்களின் பட்டியலில் செலவு மிகுந்த நகரங்களின் வரிசையில் மும்பை முதலிடத்தில் உள்ளது.

மும்பையில், மக்கள் தங்கள் வருமானத்தில் 55 சதவீதத்தை வீட்டுக் கடனுக்கான மாதத் தவணைக்கு செலவிடுகின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் ஹைதராபாத் உள்ளது. அங்கு வீட்டுக் கடனுக்கான மாதத் தவணை – வருவாய் விகிதம் 31 சதவீதமாக உள்ளது. மூன்றாவது இடத்தில் டெல்லியில் மக்கள் தங்கள் வருமானத்தில் 30 சதவீதத்தை வீட்டுக் கடனுக்கான மாதத் தவணைக்கு செலவிடுகின்றனர்.

பெங்களூரு மற்றும் சென்னையில் மாதத் தவணை – வருவாய் விகிதம் 28 சதவீதமாகவும், புனே மற்றும் மேற்கு வங்கத்தில் 26 சதவீதமாகவும் உள்ளது. அகமதாபாத்தில் 23 சதவீதமாக உள்ளது. அந்த வகையில், செலவு குறைந்த நகரமாக அகமதாபாத் திகழ்கிறது என்று நைட் பிராங்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Tags: Indiaahemadhabad
Share
Tweet
SendShare
Previous Post

பாதுகாப்பு படைகளுக்கான ஹெவி டிராப் சோதனைகள்:

Next Post

90-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மேட்டூர் அணை

Related News

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் ; 3 அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies