அமெரிக்காவில் 41-வது ஆண்டு இந்தியச் சுதந்திர தின கொண்டாட்டம்!
Sep 5, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் 41-வது ஆண்டு இந்தியச் சுதந்திர தின கொண்டாட்டம்!

நடிகைகள் சமந்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 22, 2023, 10:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியச்  சுதந்திரத் தின நிகழ்ச்சியில் ஆன்மிகக் குரு ரவிசங்கர், நடிகர்கள் சமந்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நியூயார்க் மேயர் எரிக் ஆடம் மற்றும் இந்திய அமெரிக்கர்கள் பலர் அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

நியூயார்க் நகரில் இந்தியக் கூட்டமைப்பு சங்கத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துக்கொண்ட பலர் இந்திய தேசிய கொடியை ஏந்தியவாறும், சிறப்பு உடைகளை அணிந்துக் கொண்டும், கலைஞர்கள் இசை நிகழ்ச்சியுடன், நடனம் ஆடியும் டிரம்ஸ் வாசித்துக்கொண்டும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இந்த அணிவகுப்பு இந்தியாவையும், அமெரிக்காவையும் இணைக்கும் கலாச்சாரங்கள், தேசபக்தி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக செயல்பட்டது.
இந்த அணிவகுப்பின் போது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் இந்தியத் தேசியக் கொடியை அசைத்தவாறு உற்சாகமாகக் காணப்பட்டனர்.
நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வாலும் அணிவகுப்பில் கலந்துக் கொண்டார். “இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயக உணர்வுகளைப் பகிர்ந்துக் கொண்டுள்ளதாகவும், இது உலக நன்மைக்கான சக்தியாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
புவியின் மீது அக்கறை இருந்தால் நாம் வாழும் முறை மற்றும் பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டும்.
நடிகை சமந்தா பேசிய போது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் வளமான பிரதிநிதித்துவத்தைப் பார்ப்பது ஒரு மரியாதை என்று கூறினார். இன்று நான் இங்கு இருப்பது உண்மையிலேயே ஒரு மரியாதை எனது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் எவ்வளவு செழுமையானது என்பதை நீங்கள் எனக்கு உணர்த்தி உள்ளீர்கள்” என்று தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல இந்திய பிரபலங்கள் அணிவகுப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அர்ஜுன் ராம்பால், அபிஷேக் பச்சன், தமன்னா பாட்டியா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு உள்ளனர்.

Tags: americaSamantha actress
Share
Tweet
SendShare
Previous Post

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை – கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!

Next Post

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!

Related News

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

Load More

அண்மைச் செய்திகள்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies