இரண்டாம் இடம் பிடித்தார் இந்தியாவின் இளம்வீரர் பிரக்ஞானந்தா!
Oct 6, 2025, 05:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரண்டாம் இடம் பிடித்தார் இந்தியாவின் இளம்வீரர் பிரக்ஞானந்தா!

Web Desk by Web Desk
Aug 24, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செஸ் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மூன்று நாட்களாக நடைபெற்றது. இறுதி போட்டியில் உலகில் நம்பர் 1 செஸ் போட்டியாளரான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் விளையாடிக் கொண்டுவந்தனர். இதில் முதலாம் சுற்று டிராவில் முடிவடைந்த நிலையில் நேற்று இரண்டாம் சுற்றில் யார் வெற்றிபெறுவார்கள் என்று மிகவும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தியாவின் இளம்வீரர் பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தை பெற்றார். ஆட்டம் முதலே தன் சிறப்பான ஆட்டத்தைக் வெளிபடுத்திய  பிரக்ஞானந்தா கார்ல்சன்னுடன் சமமாகவே போட்டியிட்டுக் கொண்டு வந்தார்.

இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலமாக சர்வதேச கவனத்தை தன்பக்கம் திருப்பி இவர் இன்று உலகில் நம்பர் 2 வீரரான ஹிகாரு நகமுராவையும் நம்பர் 3 வீரரான ஃபேபியானோ கருவானாவையும் தோற்கடித்து உலகளவில் புகழ் பெற்றுத் திகழ்கிறார்.

சாம்பியன் பட்டத்தை பெறவில்லை என்றாலும் உலகளவில் மக்கள் மனதில் இடம் பெற்றுவிட்டார் நம் இந்தியாவின் இளம்வீரர், தமிழகத்தின் தங்கப்பிள்ளை பிரக்ஞானந்தா.

Tags: chessPragyananda Chess
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் மத்திய அரசு நிறுவனங்கள் இரண்டு நாட்களுக்கு செயல்படாது!

Next Post

கேரள ஆளும்கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Related News

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் – தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies