69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு - சிறந்த திரைப்படமாக ராக்கெட்ரி தேர்வு
Jul 26, 2026, 08:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – சிறந்த திரைப்படமாக ராக்கெட்ரி தேர்வு

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2021-ம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறந்த திரைப்படமாக ராக்கெட்ரி – நம்பி விளைவு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இன்று முறைப்படி அறிவித்தார்.

இதில், சிறந்த திரைப்படமாக ராக்கெட்ரி – நம்பி விளைவு தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜுனுக்கு (தி ரைஸ் பார்ட் 1) வழங்கப்பட்டுள்ளது.

அலியா பட் மற்றும் கிருத்தி சனோன் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளனர். சிறந்த துணை நடிகருக்கான விருதை பங்கஜ் திரிபாதியும், சிறந்த துணை நடிகைக்கான விருதை பல்லவி ஜோஷியும் பெற்றுள்ளனர்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பெற்றுள்ளது. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான விருதை RRR திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

சிறப்பு பிரிவில், சிறந்த தமிழ் படமாக கடைசி விவசாயி திரைப்படம் தேர்வு பெற்றுள்ளது. சிறந்த பின்னணி பாடகியாக ஸ்ரேயா கோஷலும், சிறந்த பின்னணி பாடகராக கால பைரவாவும் தேர்வு பெற்றார்.

சிறந்த இந்தி திரைப்படமாக சர்தார் உத்தம் திரைப்படமும், சிறந்த மலையாளப்படமாக ஹோம் திரைப்படமும், சிறந்த கன்னட திரைப்பட பிரிவில் 777 சார்லி படமும் தேர்வாகியுள்ளது.

சிறந்த பின்னணி இசையமைப்பாளராக கீரவாணியும், சிறந்த இசையமைப்பாளராக (சிறந்த பாடல்) தேவிஸ்ரீ பிரசாத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வெற்றி பெற்ற திரைப்படங்களுக்கும், வெற்றியாளர்களுக்கும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்

Tags: national award
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான்-3: மம்தா பானர்ஜி கருத்துக்குப் பலரும் கிண்டல் !

Next Post

தயாநிதி மாறன் பேச்சு : விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை!

Related News

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies