நாமக்கல் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
Oct 7, 2025, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

நாமக்கல் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 08:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சம்பளம் உயர்வு உள்ளிட்ட காரணங்களை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தம் அடிப்படையில் சுமார் 150 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்து செல்வது, மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுப்பது, தூய்மை பணி மற்றும் பாதுகாப்பு பணிகளைச் செய்கின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்தங்கள் நிறுவனங்கள் நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக சுமார் 720 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், அவர்கள் தங்களுக்கு ரூபாய் 400 மட்டுமே வழங்கி வருவதாகவும், விடுமுறை எடுத்தால் அதிக அளவில் பணம் பிடித்தம் செய்வதாகவும் தூய்மை பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வருங்கால வைப்பு நிதிக்காகப் பிடிக்கப்படும் தொகையை மாதந்தோறும் முறையாக எங்களது கணக்கில் வரவு வைக்க வேண்டும், அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும், வார விடுமுறை எடுக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன கோஷங்களை எழுப்பினர். காலையில் தொடங்கிய தர்ணா போராட்டம் மாலை வரை நீடித்தது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து!

Next Post

கோவில் உண்டியலில் ரூ.100 கோடி செலுத்திய பக்தர் – நடந்தது என்ன?

Related News

பனிப்போர்வை போர்த்திய குல்மார்க்கிற்கு படையெடுக்கும் மக்கள்!

திருவேற்காடு : கருமாரியம்மன் கோயிலில் 5 டன் பழங்களால் அலங்காரம்!

2025ல் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

ராணிப்பேட்டை : இருசக்கர வாகனத்துடன் 1 கி.மீ. தூரம் சென்ற சொகுசு கார்!

மத்தியப்பிரதேசம் : தாய், சகோதரி மீது காவல்நிலையத்தில் 8 வயது!

கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை- சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

கார்த்திக்கு வில்லனாக நடிக்கும் ஆதி?

குஜராத் : பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி!

அமெரிக்கா: அவசர மருத்துவ சேவைக்காகப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!

பாம்பே ஃபேஷன் வீக்கில் ராம்ப் வாக் செய்த ஸ்மிருதி இரானி!

ரஷ்யா பெரியளவில் தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகளே காரணம் – ஜெலென்ஸ்கி

இங்கிலாந்து : சாலையில் நடந்து செல்பவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பு!

கட்சித்தீவை பிரதமர் மோடியால் மட்டுமே மீட்க முடியும் : நயினார் நாகேந்திரன்

தாயின் மறைவு செய்தி கேட்டு கண்ணீருடன் சென்ற பிரேமலதா விஜயகாந்த்!

சிவகங்கை : காரின் மேல் ஏறி கடந்து சென்ற துணை சாரதி – வைரல் வீடியோ!

பயங்கரவாதிகளுக்கு தளவாட உதவிகளை வழங்கிய நபர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies