கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து!
Mar 16, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து!

Murugesan M by Murugesan M
Aug 25, 2023, 08:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை 7 மாதங்களுக்கு பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகச் சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை முதல் எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகளுக்காக, சென்னை கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை இடையே வரும் 27-ந் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா, சென்னை கடற்கரை முதல் எழும்பூர் இடையே சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலான நான்காவதுப் பாதைக்கான பணிகள் வரும் 27-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் 279 கோடி செலவில், 7 மாதத்தில் பணிகள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நான்காவது பாதை அமைப்பதன் மூலம் தென்பகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். கடற்கரை முதல் வேளச்சேரி இடையே 122 ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. வரும் 27-ந் தேதி முதல் 80 மின்சார ரயில் சேவை மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல, திருவள்ளூர் முதல் வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி முதல் வேளச்சேரி ரயில்கள் சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும். வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு முதல் ரயில் காலை 5 மணிக்கும் கடைசி ரயில் இரவு 10.15 மணிக்கும் இயக்கப்படும். சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு முதல் ரயில் காலை 5.40 மணிக்கும் கடைசி ரயில் இரவு 11.05 மணிக்கும் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு குறைந்தது !

Next Post

நாமக்கல் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies