குழந்தைகளுடன் முதல் ஓணம் கொண்டாடிய நயன்தாரா !
Sep 5, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழந்தைகளுடன் முதல் ஓணம் கொண்டாடிய நயன்தாரா !

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 10:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டைரக்டர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி, 10 மாதங்கள் ஆனாலும், இதுவரை தங்களது முகத்தை காட்டியதே இல்லை. விக்னேஷ் சிவன் பதிவிடும் புகைப்படங்களில் கூட குழந்தைகளின் முகத்தை மறைத்தபடியே பதிவிடுவார்.

இந்த நிலையில், தற்போது இருவரும் தங்களது மகன்களுடன் ஓணம் பண்டிகையைப்  பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே கொண்டாடி இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் மகன்கள் இருவரும் பட்டுவேட்டிக் கட்டி அமர்ந்திருக்க, அவர்களுக்குத்  தலைவாழை இலை போட்டு விருந்து பரிமாறி ,அதனை நயன்தாரா குழந்தைகளுக்கு ஊட்டி விடும் காட்சி இடம் பெற்றுள்ளது.

“எங்கள் ரத்தமார்ஸ் உடன் முதல் ஓணம்” என குறிப்பிட்டு, அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற “ரத்தமாரே” என்கிற பாடலையும் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Tags: nayantharaonam festivalvignesh sivanlady superstar
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Next Post

ஓணம் பண்டிகை – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

Related News

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies