மெட்ரோ இரயில் பயணம் – அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை
Jul 25, 2025, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெட்ரோ இரயில் பயணம் – அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை

5 கோடியே 81 லட்சத்து 80 ஆயிரத்து 65 பேர் மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளனர்.

Web Desk by Web Desk
Sep 1, 2023, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மெட்ரோ இரயிலுக்கு நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை கூடி வருகிறது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் என்பது, மத்திய அரசு மற்றம் தமிழ்நாடு அரசின் கூட்டு முயற்சியாகும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வசிக்கும் பொதுமக்களுக்குச் விரைவானப் போக்குவரத்துச் சேவை வழங்கும்  வகையில் மெட்ரோ இரயில் சேவை மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

சென்னையில், கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான புள்ளி விவரங்களை மெட்ரோ இரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில், நடப்பு ஆண்டு, அதாவது 2023-ம் ஆண்டில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஜூலை மாதம் பயணம் செய்த பயணிகளை விட, 3 லட்சத்து 36 ஆயிரத்து 215 பயணிகள் அதிகம். இதுவரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து, இதுவரை ஒரு மாத எண்ணிக்கையில் இதுவே அதிகம் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டை பொறுத்தவரை, ஜனவரியில், 66,07, 458 பயணிகளும், பிப்ரவரியில், 63,69,282 பயணிகளும், மார்ச்சில் 69,99,341 பயணிகளும், ஏப்ரலில் 66, 85, 432 பயணிகளும், மே மாதத்தில் 72,68, 007 பயணிகளும், ஜூனில் 74,06, 876 பயணிகளும், ஜூலையில் 82,53,692 பயணிகளும், ஆகஸ்ட் மாதம் 85,89, 977 பயணிகள் பயணித்துள்ளனர். இதில், அதிகபட்சமாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.

ஒரு நாளில் அதிகபட்சமாகக் கடந்த மாதம் 11 -ம் தேதி 3,29, 920 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

க்யூ ஆர் குறியீடு மூலம் 31, 05, 583 பயணிகளும், UPI பணபரிவர்த்தனை  மூலம் 1,59,737 பயணிகளும், வாட்ஸ்அப் மூலம் 1,70,225 பயணிகளும், பயண அட்டைகளைப் பயன்படுத்தி 47,56,951 பயணிகளும், டோக்கன்களைப் பயன்படுத்தி 3,26,491 பயணிகளும், குழு பயணச்சீட்டு மூலம் 5,685 பயணிகளும், சிங்கார சென்னை என்ற தேசிய பொது இயக்க அட்டையைப் பயன்படுத்தி 3, 95,267 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

நடப்பாண்டில் இதுவரை 5 கோடியே 81 லட்சத்து 80 ஆயிரத்து 65 பேர் மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொது மக்களுக்கு நம்பகமாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் போக்குவரத்துச் சேவையை அளிக்க வேண்டும் என உயர்ந்த நோக்கில், பாரதப்  பிரதமர் மோடி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மெட்ரோ சேவையை அர்ப்பணித்துள்ளார். இதன் காரணமாகவே, பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

Tags: metro tarinChennai Metro train
ShareTweetSendShare
Previous Post

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூறவே “என் மண் என் தேசம்”!

Next Post

இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே. சிவனுக்கு புதிய பதவி

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies