நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூறவே "என் மண் என் தேசம்"!
Sep 13, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூறவே “என் மண் என் தேசம்”!

Murugesan M by Murugesan M
Sep 1, 2023, 06:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

     தியாகி நடேசன் நாயக்கர்  இல்லத்திலிருந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மண் பெற்றுக் கொண்டார்.

தியாகி நடேசன் நாயக்கர்  இல்லத்திலிருந்து  மண் பெற்றுக் அண்ணாமலை, இது குறித்து தனது எக்ஸ் பதவில்,

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் அறிவித்துள்ள ‘என் மண் என் தேசம்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, மறைமலைநகர் நின்னக்கரை கிராமத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அமரர் திரு. நடேசன்… pic.twitter.com/rjdYzR8sSB

— K.Annamalai (@annamalai_k) September 1, 2023

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள ‘என் மண் என் தேசம்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, மறைமலைநகர் நின்னக்கரை கிராமத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அமரர் நடேசன் நாயக்கர் இல்லத்திற்குச் சென்றிருந்தோம்.

சுதந்திரப் போராட்டத்தில், உப்பு சத்தியாக்கிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை சென்றவர் தியாகி நடேசன் நாயக்கர்.

எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, நேதாஜி அவர்களுடன் நெருங்கிப் பழகியவர். தியாகிகளுக்கான இந்திய அரசின் தாமிரப் பட்டயம் பெற்றவர். தியாகி நடேசன் நாயக்கர்  இல்லத்தில் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி.  பாரதப் பிரதமரின் என் மண் என் தேசம் இயக்கத்திற்காக, தியாகி நடேசன் நாயக்கர்  இல்லத்திலிருந்து மண் பெற்றுக் கொண்டதில் பெருமையடைகிறோம் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் ‘என் மண் என் தேசம்’ என்ற இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண்நிரப்பப்பட்டு, அவற்றோடு சேர்த்து மரக்கன்று, செடிகளும் டெல்லிக்கு கொண்டு வரப்படும். அதைக் கொண்டு, தேசிய போர் நினைவுச் சின்னம் அருகே அமுத பூங்கா உருவாக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி 103-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில்  தொிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

நாளை ராஜ்நாத் சிங் இலங்கை பயணம்!

Next Post

மெட்ரோ இரயில் பயணம் – அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies