இந்தியா vs பாகிஸ்தான் யார் வெல்வார் ?
Mar 15, 2026, 09:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா vs பாகிஸ்தான் யார் வெல்வார் ?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 2, 2023, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய  உலகக்கோப்பை 2023-யின் இன்றைய கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

ஆசிய உலகக்கோப்பை 2023 இன்றைய ஆட்டம் இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியானது மதியம் 3:00 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி இதுவரை ஏழு முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. ஆசிய உலகக்கோப்பை போட்டியில் இதுவரை இந்திய அணி தான் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்னும் பெருமையோடு உள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை இரண்டு முறைகள் மட்டுமே ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.

இந்திய அணியின் பலமாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா, கில் மற்றும் விராட் கோலி உள்ளனர்.போட்டி தொடக்கத்தில் இவர்கள் ஆட்டம் இழக்காமல் இருந்தால் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் பலவீனமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கூறுகிறார்கள்.

மேலும் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் மற்றும் ஃபகார் ஜமான் போன்றவர்களின் பேட்டிங் பலமாக உள்ளது. பாகிஸ்தான் அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தாலும், அந்த அணி சீரற்ற தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்தப் போட்டியின் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் 63% இந்தியா வெற்றிப் பெறும் என்றும் 37% பாகிஸ்தான் வெற்றிப் பெறும் என்றும் இணையத் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Tags: asian cup cricketINDIAN CRICKETPAKISTAN INDIA CRICKET MATCHASIAN TROPHY
ShareTweetSendShare
Previous Post

இந்தியா அணியில் 5 வது இடம் யாருக்கு ?

Next Post

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் : பல்லேகலேவில் மழைக்கு வாய்ப்புக் குறைவு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies