இந்தியா அணியில் 5 வது இடம் யாருக்கு ?
Jun 14, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா அணியில் 5 வது இடம் யாருக்கு ?

ஆசிய உலகக்கோப்பை 2023-யின் இந்திய அணியின் ப்ளெயிங் லெவன் வெளியாகியுள்ளது.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 2, 2023, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் அணி தங்களுடைய பிளேயிங் லெவனை ஏற்கனவே அறிவித்த நிலையில் இந்திய அணி பிளேயிங் லெவன் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய அணியில் தற்போது காயத்தில் இருந்த வீரர்கள் திரும்பி இருப்பதால் அணியின் பல மாற்றங்கள் நடந்துள்ளது.

எனினும் இந்தியாவின் முதல் மூன்று இடத்தில் எந்த குழப்பமும் இருக்காது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கில் மற்றும் மூன்றாவது வீரராக விராட் கோலி களமிறங்க உள்ளனர். நான்காவது வீரராக இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்க போகிறார். ஐந்தாவது இடத்தில் தான் தற்போது பெரிய குழப்பம் இருக்கிறது. கேஎல் ராகுல் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷனை நடு வரிசையில் பயன்படுத்தலாமா இல்லை சஞ்சு சம்சனை பயன்படுத்திக் கொள்ளலாமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் மும்பை கோட்டா படி இஷான் கிஷனுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்.

ஆறாவது வீரராக ஹர்திக் பாண்டியாவுக்கும் ,ஏழாவது வீரராக ஜடேஜாவுக்கும் அதிக வாய்ப்பு உள்ளது. எட்டாவது வீரராக சர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இரண்டு வேகப்பந்துவீச்சாளராக பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். 11 வது வீரராக குல்தீப் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்கும். ஒருவேளை சூரியகுமார் யாதவை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு சூரியகுமார் யாதவுக்கு இடம் கிடைக்கலாம்.

இதுவே இப்போதைய ஆசிய உலகக்கோப்பை 2023-யின் இந்திய அணியின் ப்ளெயிங் லெவன் ஆகும்.

Tags: asian cup cricketpakistan cricketINDIAN CRICKET
ShareTweetSendShare
Previous Post

ரூ.538 கோடி மோசடி: ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயல் கைது.

Next Post

இந்தியா vs பாகிஸ்தான் யார் வெல்வார் ?

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies