சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினத்திற்குப் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தொிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
Hearty congratulations @Tharman_s on your election as the President of Singapore. I look forward to working closely with you to further strengthen the India-Singapore Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) September 2, 2023
“சிங்கப்பூர் அதிபராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-சிங்கப்பூர் வியூகக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்”, எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.