"லூனா-25"வால் நிலவில் பள்ளம்!
Mar 15, 2026, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“லூனா-25″வால் நிலவில் பள்ளம்!

படம் பிடித்து அனுப்பிய நாசாவின் ஆர்பிட்டர்

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 2, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவின் தென் துருவத்துக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் “லூனா-25” விண்கலம் விழுந்து நொறுங்கியதில், நிலவின் மேற்பரப்பில் 10 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதை நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பி இருக்கிறது.

நிலவின் வட துருவத்தை ஆராய அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பின. ஆனால், இதற்கு நேர்மாறாக தென் துருவத்தை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியது. கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.

அதேசமயம், இந்தியாவுக்கு முன்னதாகவே தென் துருவத்தை அடைய வேண்டும் என்பதற்காக, கடந்த மாதம் 10-ம் தேதி “லூனா-25” என்கிற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியது. இந்த விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி தரையிறக்க ரஷ்யா முடிவு செய்திருந்தது. ஆனால், நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாகவே, கடந்த 19-ம் தேதி கட்டுப்பாட்டை இழந்த “லூனா-25” நிலவில் விழுந்து நொறுங்கியது.

இந்த நிலையில்தான், நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர், ரஷ்யாவின் “லூனா-25” விண்கலம் விழுந்த இடத்தை படம் பிடித்து அனுப்பி இருக்கிறது. இப்புகைப்படங்களை நாசா தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. அப்பதிவில், “லூனா-25” விண்கலம் தரையிறங்க வேண்டிய இடத்திற்கு அருகே நிலவில் புதிய பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, இது “லூனா-25” விழுந்தஇடமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. இந்த புதிய பள்ளம் 10 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கிறது.

Tags: luna-25NASAluna 25 satellite
ShareTweetSendShare
Previous Post

இதயத்தில் தேசபக்தி நிறைந்த ஒருவரால் மட்டுமே…

Next Post

ஆதித்யா-எல்1 விண்வெளி ஆராய்ச்சியில் புதிய பாதை- திரௌபதி முர்மு!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies