ஆசிய கோப்பை : இந்திய அணி அபார வெற்றி !
Mar 15, 2026, 10:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய கோப்பை : இந்திய அணி அபார வெற்றி !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 5, 2023, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, நேற்று நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

நேபாளத்துக்கு எதிராக பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்திய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.

பேட்டிங் செய்த நேபாள அணி 48.2 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது. நேபாள அணி சார்பில் அதிகபட்சமாக ஆசிஃப் ஷேக் 58 ரன்களும், சோம்பால் கமி 48 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய அணியின் வலிமையான பந்துவீச்சுக்கு எதிரான நேபாள அணி 230 ரன்கள் குவித்தது இரசிகர்களைத்  திரும்பி பார்க்க வைத்தது.

பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள். இருவரும் தங்களது ஆட்டத்தை தொடங்கிய போது மழையும் தொடங்கியது. இதனால் 2.1 வது ஓவரில் 17 ரன்களுக்கு ஆட்டம் தடைப்பட்டது.

பிறகு மழை நின்றவுடன் 10:15 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி இந்திய அணி 23 ஓவர்களில் 145 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் பிறகு களமிறங்கிய ரோஹித் மற்றும் கில் இருவரும் தங்களது அதிரடியான ஆட்டத்தை ஆடினார்கள். சுப்மன் கில் பௌண்டரிகளாக அடிக்க ரோஹித் சர்மா சிக்சர்களாக அடித்தார், இவர்கள் இருவரும் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் விளையாட இந்திய அணி 20 ஓவர் முடிவில் 147 ரன்களை பெற்று 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 74(58) ரன்களும், சுப்மன் கில் 67(62) ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிப்பெற்றது. இதனால் செப்டம்பர் 12 ஆம் தேதி சூப்பர் 4 சுற்றில் இந்தியா அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags: india won cricketasian cup cricket
ShareTweetSendShare
Previous Post

உதயநிதி பேச்சுக்கு ராகுலும், நிதிஷ் குமாரும் மவுனம் காப்பது ஏன்? – ரவி சங்கர் பிரசாத் கேள்வி

Next Post

புரட்சி மனப்பான்மை கொண்ட வ.உ.சி ! – அண்ணாமலை.  

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies