புரட்சி மனப்பான்மை கொண்ட வ.உ.சி ! - அண்ணாமலை.  
Jul 29, 2026, 05:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரட்சி மனப்பான்மை கொண்ட வ.உ.சி ! – அண்ணாமலை.  

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2023, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செக்கிழுத்த செம்மல்  வ. உ. சிதம்பரம் பிள்ளை,  சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆகியோரின்  பிறந்த நாளுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவா் வெளிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

புரட்சி மனப்பான்மையும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தைரியமாகச் செயல்படும் திறனும் பெற்றிருந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஐயா வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பிறந்த தினம் இன்று.

19ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞராக இருந்தாலும், முழு மனதுடன் சுதந்திரப் போராட்டத்தில்… pic.twitter.com/ctgoYc9S6p

— K.Annamalai (@annamalai_k) September 5, 2023

புரட்சி மனப்பான்மையும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தைரியமாகச் செயல்படும் திறனும் பெற்றிருந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஐயா வ. உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம் இன்று. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞராக இருந்தாலும், முழு மனதுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.

அவரது சுதேசிப் பணியின் ஒரு பகுதியாக, ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை நிறுவி, கப்பலோட்டிய தமிழர் என்ற புகழ் பெற்றவர்.

நாட்டு விடுதலைக்காகப் போராடி, இரட்டை ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் கடினமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டும், தனது சுதந்திர வேட்கையை விட்டு விடாத செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.

சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும், தத்துவப் பேராசிரியராக முத்திரை பதித்தவருமான அமரர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களது பிறந்த தினம் இன்று.

பல்கலைக்கழகங்களுக்கும் பள்ளிக் கல்விக்கும் சிறப்பான கல்விக் கொள்கைகளை வகுத்த அவரது பிறந்த… pic.twitter.com/oLzb4yothQ

— K.Annamalai (@annamalai_k) September 5, 2023

 

சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும், தத்துவப் பேராசிரியராக முத்திரை பதித்தவருமான அமரர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களது பிறந்த தினம் இன்று. பல்கலைக்கழகங்களுக்கும் பள்ளிக் கல்விக்கும் சிறப்பான கல்விக் கொள்கைகளை வகுத்த அவரது பிறந்த தினம், ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படுவது எத்தனை பொருத்தமானது. சுதந்திர இந்தியாவில் மாபெரும் கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான அமரர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்  புகழைப் போற்றி வணங்குகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: annamalai bjpteachers day
ShareTweetSendShare
Previous Post

ஆசிய கோப்பை : இந்திய அணி அபார வெற்றி !

Next Post

பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தின வாழ்த்து !

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies