தற்கொலைக்குத் தூண்டிய காவல் ஆய்வாளர் – போராட்டத்தில் பாஜகவினர்
Mar 16, 2026, 02:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தற்கொலைக்குத் தூண்டிய காவல் ஆய்வாளர் – போராட்டத்தில் பாஜகவினர்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 5, 2023, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் தற்கொலைக்கு காரணமான காவல் ஆய்வாளரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டி, 200 -க்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணைத் தலைவராக இருப்பவர் தமிழ்ச்செல்வன். திமுகவினர் தூண்டுதலின் காரணமாக, பரமக்குடி ஒன்றிய இளைஞரணி துணை தலைவர் தமிழ்ச்செல்வன் மீது திமுகவின் காவல் துறையினர் காட்டுமிராண்டித்தனமாக அடக்கு முறையை அவிழ்த்துவிட்டனர். இதில், தமிழ்ச்செல்வன் சொல்லமுடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டார்.

இதனால், மனம் வெறுத்துப்போன பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்ச் செல்வன் பார்த்திபனூர் காவல் நிலையத்திலே தீயிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இந்த தகவல், அக்கம் பக்கம் பகுதிகளுக்கு வேகமாகப் பரவியது. இதைக்கேட்டு, பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்செல்வன் உறவினர்கள் கொதித்துப் போனார்கள்.

இதனையடுத்து, களத்தில் இறங்கிய பாஜகவினர், பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்செல்வனை தற்கொலைக்கு தூண்டிய, பார்த்திபனூர் காவல் ஆய்வாளரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் என போராட்டத்தில் குதித்தனர்.

பாஜக மாநில இளைஞரணி தலைவர் சிவா தலைமையில் 200 -க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டது.

இந்த தகவல் அறிந்து அந்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என பாஜகவினர் அறிவித்துள்ளனர்.

Tags: bjp
ShareTweetSendShare
Previous Post

சென்னை விமான நிலையம் : 2-வது உள்நாட்டு முனையம்!

Next Post

திமுகவின் ஏவல்துறையாக மாறிய காவல்துறை !-அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies