14 விரைவு இரயில்களின் சேவை ரத்து!
Mar 15, 2026, 06:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

14 விரைவு இரயில்களின் சேவை ரத்து!

சுரங்கப் பாதை பணியால் தற்காலிக நிறுத்தம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுரங்கப் பாதை பணியின் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கும், திருப்பதியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கும் இயக்கப்படும் 14 விரைவு இரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு இரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜோலார்பேட்டை- கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே தற்காலிக கிர்டர் பொருத்தும் பணி, ஜோலார்பேட்டை- சோமநாயக்கன் பட்டிக்கு இடையே சுரங்க வழித்தடக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, 14 எக்ஸ்பிரஸ் இரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளன” என்று தெரிவித்துள்ளது.

அதன்படி, திருப்பதியில் இருந்து காலை 6.25 மணிக்கு இயக்கப்பட்டு வரும் திருப்பதி-எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் இரயில் செப்டம்பர் 12, 13, 14, 15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, சென்னை சென்ட்ரல்- திருப்பதிக்கு வருகிற 12, 13, 14, 15, 20, 21, 23, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்கு இயக்கப்படும் இரயில், திருப்பதி- சென்னை சென்ட்ரலுக்கு 12, 13,14, 15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் இரயில், சென்னை சென்ட்ரல்- மைசூருக்கு 12, 13, 14, 20, 21, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் காவிரி எக்ஸ்பிரஸ் இரயில், மைசூரு- சென்னை சென்ட்ரலுக்கு 13, 14, 15, 21, 22, 24 25 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் இரயில் என மொத்தம் 14 இரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

மேலும், 6 இரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல்- கே.எஸ்.ஆர். பெங்களூருவுக்கு 12-ம் தேதி இரவு 10.50 மணிக்குப் புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் இரயில் (12657) 1.30 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும். இது தவிர 6 இரயில்கள் குறிப்பிட்ட நாட்களில் நேரம் மாற்றி இயக்கப்பட உள்ளதாக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: tirupathichennai centralexpress traincancellation
ShareTweetSendShare
Previous Post

சேகர்பாபுவுக்கு கெடு முடிவு: போராட்டத்துக்குத் தயாராகும் பா.ஜ.க.!

Next Post

விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடு?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies